Image Hosted by ImageShack.us

வியாழன், 14 டிசம்பர், 2017

பிட்காயின் உருவாக்கத்திற்கு பெரும் அளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா?

மின்னணு பணமான பிட்காயின் வளர்ந்த நாடுகளை விட அதிக மின்சாரம் பயன்படுத்துகிறது என்ற கூற்று சமீபத்தில் இணையத்தில் அதிகளவில் பேசப்பட்டது. எனவே, பிபிசியின் உண்மையை கண்டறியும் அணியானது அது எப்படி வேலை செய்கிறது மற்றும் அது உண்மைதானா? என்பதை ஆராய்ந்தது.

திங்கள், 4 டிசம்பர், 2017

ஜெயலலிதாவுடன் ஒரு பத்திரிகையாளனின் அனுபவங்கள் (அத்தியாயம் 1)

''காலம்தான் எவ்வளவு வியக்கத்தக்க வேகத்தில் ஓடுகிறது'' என்று ஒரு கட்டுரையில் சொல்லுவார், ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி. இந்த உணர்வும், இதனை எழுத்திலும், பேச்சிலும் பதிவு செய்வதும், எல்லா காலகட்டங்களிலும், உலகின் பல மொழிகளின் எழுத்தாளர்களிடமும் பரவலாக காணக் கிடைக்கும் விஷயமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.

சனி, 2 டிசம்பர், 2017

பிட்காயின் என்றால் என்ன? இதனால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா?

இந்தியாவின் மத்திய அரசாங்கம் பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் தளங்களை ஊக்குவிக்கிறது. அதேவேளையில் உலகளவில் பிட்காயின் என்ற விஷயம் நம் முன் உள்ளது. பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட திடீர் ஏற்றம் அனைத்து வல்லுநர்களையும் திணறடித்தது.

திங்கள், 20 நவம்பர், 2017

உங்க வியர்வை துர்நாற்றத்துக்கு குட்பை

டியோடரென்ட், பெர்ஃப்யூம், போன்றவை எல்லாம் இல்லாமல் யாரும் வெளியில் செல்வதில்லை. ஆனால் அவற்றின் ஆபத்தான பக்கவிளைவுகளைப் பற்றி அலட்சியமாக கடந்து செல்கின்றோம். அவற்றில் பயன்படுத்தக் கூடிய நச்சு மிக அதிகம் மிகுந்த ரசாயனங்கல் சரும செல்களை ஊடுருவி அங்கேயே தங்கிக் கொள்கின்றன. யோசித்துப் பாருங்கள். இப்படி தினமும் அவற்றை அடித்துக் கொள்வதால் லட்சக்கணக்கான நச்சுக்கள் உங்கள் சருமத்தை ஊடுவி ஆபத்தான நோய்களை உருவாக்குகின்றன.

ஞாயிறு, 19 நவம்பர், 2017

செக்சுவல் ஹெல்த் குறித்து ஆண்கள் சாதாரணமாக எண்ணிவிட கூடாத 5 அறிகுறிகள்!

உடலில் எந்தவிதமான மாற்றம் ஏற்பட்டாலும் நமது உடல் அதை பற்றிய அறிகுறிகளை வெளிப்படுத்திவிடும். அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதா இருந்தாலும் சரி. இந்த அறிகுறிகளை நாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது தான் அவசியம்.

அக்குள் மற்றும் தொடை நடுவில் வளரும் முடிகளை அகற்ற கூடாது?

மனிதர்கள் தோன்றிய காலத்தில், மற்ற விலங்குகள் போல மனிதர்களுக்கும் உடல் முழுக்க முடிகள் இருந்தன. காலப்போக்கில் வாழ்வியல் மற்றும் சுற்றுப்புற சூழல் மாற்றத்தால் முடி வளர்ச்சி குறைந்து. உடலின் சில பாகங்களில் மட்டுமே மனிதர்களுக்கு முடி வளர்கிறது.

செவ்வாய், 31 அக்டோபர், 2017

பணத்திற்காக 'நிக்கா' என்ற பெயரில் விற்கப்படும் பெண்களின் சோகக் கதை!

வெளிநாட்டில் வசிக்கக்கூடிய அரபு ஆண்கள் ஹைதராபாத்தில் உள்ள ஏழை முஸ்லீம் குடும்பங்களை சேர்ந்த பெண்களை பணத்திற்காக திருமணம் செய்து பின்னர் மணமகளை நிற்கதியாக தவிக்கவிட்டுவிடுகின்றனர்.

இந்திராவின் இந்தியா ‍- 1

இன்று அன்னை இந்திராவின நினைவுநாள். அப்படி ஒரு தலைவர் இனி வரமாட்டாரா என்பதுதான் இந்தியர்களின் ஏக்கம். அவரின் நினைவுகளில் கொஞ்சம் சுற்றிவிட்டு வரலாம். உலகம் அழாகன ஐம்பது அல்லது அறிவான பத்து என இந்தியப் பெண்களை பட்டியலிடும். ஆனால் உறுதியான இரும்பு பெண் என ஒரே ஒரு இந்தியப் பெண்ணை மட்டும்தான் சொல்லும். அவர்தான் இந்திரா காந்தி.

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

"காற்றில் எந்தன் கீதம்" பாடிய ஜானகி!... இனி இசைக் கச்சேரிகளிலும் இவரது குரல் ஒலிக்காது!!

பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள பாடகி ஜானகி இனி இசைக் கச்சேரிகளில் பாட மாட்டார் என்று தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். தென்னகத்தின் இசைக் குயில் ஜானகி தனது காந்த குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜானகி கடந்த 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி பிறந்தார். அவர் ஸ்ரீபைதிசுவாமி என்பவரிடம் இசை பயின்றார். பின்னர் 3 வயதிலிருந்து அவர் தனது கச்சேரியை தொடங்கினார்.

ஸ்மார்ட்போன்களில் உங்களுக்கு தெரியாத சீக்ரெட் கோட்ஸ்.!

இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது, மேலும் அனைத்து மக்களும் ஒன்றிரண்டு சீக்ரெட் கோட்ஸ் எண்களையே பயன்படுத்துகின்றனர். இப்போது வரும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்களில் நீங்கள் அறியாத பல்வேறு சீக்ரெட் கோட்ஸ் வந்துவிட்டது.

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்

திருக்குறள்


தமிழில் எழுத
புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல