(1) நாட்டு எலிகள் சிலவற்றை எப்படியாவது தேடி பிடியுங்கள்.
(2)பிடித்த எலிகளை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்
(3) சுத்தம் செய்த எலிகளில் ஆங்காங்கே ரோமங்கள் தென்பட்டால் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து லேசான சூட்டில் வாட்டினால் ரோமங்கள் பொசுங்கிவிடும்
(4) பின்னர் உங்களின் விருப்பத்திற்க்கு ஏற்றமாதிரி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
(5) நறுக்கிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் இட்டு மிளகாய்,கீரை மற்றும் உப்பு புளி சேர்த்து சிறிது நேரம் ஊறவிடவும்
(6)ஊறவத்த துண்டங்களை நன்றாக கொதித்த எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
(7) பொரித்த துண்டுகளை கடலைபருப்பு பொடியுடன் பரிமாறவும்.
ம்ம்.. சுவையோ சுவை...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக