அண்மையில் நேபாளத்தில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசல் கோபுரத்தை (மினரா) தூக்கிவைப்பதற்கு கிரேனை கேட்டபோது மறுக்கப்பட்டதுடன் உங்கள் அல்லாஹ்வால் முடிந்தால் அதை தூக்கி வைக்கச் சொல்லுங்கள் என்று சிலர் கூறினர்.
சொல்லி அடுத்த நொடியே கோபுரம் தானாக சென்று அமர்ந்து கொள்ளும் காட்சி என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியாகி உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அது உண்மையில் ஒரு அற்புத (Miracle) நிகழ்வல்ல, ஒரு போலியான அற்புத (Fake Miracle) வீடியோ காட்சி என்பது தற்போது தெளிவாகியுள்ளது....
அது பற்றிய மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்

சொல்லி அடுத்த நொடியே கோபுரம் தானாக சென்று அமர்ந்து கொள்ளும் காட்சி என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியாகி உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அது உண்மையில் ஒரு அற்புத (Miracle) நிகழ்வல்ல, ஒரு போலியான அற்புத (Fake Miracle) வீடியோ காட்சி என்பது தற்போது தெளிவாகியுள்ளது....
அது பற்றிய மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்

மதிப்பிற்குரிய நிறுவனர் கவனதிற்கு,தயவு செய்து இந்த செய்தியின் தலைப்பை மாற்றும்படி கேட்டுகொள்கிறோம்.மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு கடவுள் பொறுப்பில்லை.ஆகவே "அல்லாவின் போலி வீடியோ" என்பதை மாற்றி முஸ்லிம்களின் போலி வீடியோ என கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.நன்றி.
பதிலளிநீக்குதலைப்பு மாற்றப்பட்டுள்ளது . சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
பதிலளிநீக்கு"முஸ்லிம்களின் போலி வீடியோ" என்ற தலைப்புக் கூடப் பொருத்தமில்லை. இது உண்மை முஸ்லிம்களின் மனதைப் புண் படுத்தும் வகையில் உள்ளது.
பதிலளிநீக்குஉண்மையான விசுவாசிகள் இவ்வாறான போலி அதிசயங்களை நம்ப மாட்டார்கள்.
இது போலி என நீங்கள் நிரூபிக்க மேற்கோள் காட்டிய தளம் கூட முஸ்லிம்களால் நடாத்தப்படுகிறது. அப்படியிருக்க சில முட்டாள் போலிகளின் முட்டாள் தனங்களுக்கு முழு முஸ்லிம்களையும் தாக்குவது சரியில்லை.
நடுநிலையான தகவல் தளமாக இருந்தால் இந்த மாதிரியான செயல்கள் செய்ய மாட்டார்கள் என நம்புகிறேன்.
தயவு செய்து தலைப்பை "போலிகளின் போலி வீடியோ" என்றோ அல்லது வேறு என்னவென்றோ மாற்றி விடுங்கள். ஆனால் கட்டாயம் இந்த ஆக்கம் இருக்க வேண்டும்.
இஸ்லாத்துக் கெதிரான, இஸ்லாத்துக்கு இழுக்கு ஏற்படுத்தக் கூடிய இப்படியான பிரச்சாரங்களை முடக்குவதற்கு இம்மாதிரியான ஆக்கங்கள் கட்டாயம் தேவை.
நன்றி.
பொருத்தமில்லாத தலைப்பு இது நிச்சயமாக எங்களை வேதனை படுத்தவேசெய்யும். நேபால் பள்ளி மினாரா பற்றிய செய்தி போலியானது என்பதைபோன்ற தலைப்புயிடலாமே. எந்த ஒரு நிகழ்வும் ஆசிரியரின் பார்வையில் விருப்பு வெருப்புயில்லாமல் மக்களை சென்றடைவதே நன்று.
பதிலளிநீக்குஅ.ச.நிஜாமுதீன்