உதாரணமாக அமெரிக்க க்ரீன் காட் வீசாவுக்கு ஒன்லைனில் விண்ணப்பிப்பதனால் 600 x 600 பிக்சலில் படம் இருக்க வேண்டும். இது போன்ற தேவைகளுக்கு உங்கள் கணனியில் போட்டோஷொப் போன்ற போட்டோ எடிட் செய்யக் கூடிய மென்பொருள்கள் இல்லாதது http://mypictr.com இணைய தளத்திற்குச் சென்று இலகுவாகவும் இலவசமாகவும் நீங்கள் விரும்பிய அளவில் படத்தை மாற்றிக்கொள்ளலாம்.
இதற்கு நீங்கள் எந்தவொரு மென்பொருளையும் நிறுவ வேண்டியதில்லை. உங்கள் படத்தை அப்லோட் செய்து விட்டு. அதனை மாற்ற வேண்டிய அளவைக் குறிப்பிட்டு உங்கள் கணனிக்கு மறுபடி டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக