நார்வே நாட்டைச் சேர்ந்த அப்ளிகேஷன் டெவலப்பர் டாக்பின் பாச் என்பவரால் இந்த புதிய வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இவர் 1993ல் முதல் எம்பி3 பிளேயரை உருவாக்கியவர். பல மியூசிக் நிறுவனங்கள் இந்த புதிய பைல் வடிவமைப்பில் ஆர்வம் காட்டி ஒப்பந்தம் மேற்கொள்ள முன் வந்துள்ளனர்.
ஒரு பாடல் பைலில், பாடல் சார்ந்த தகவல்கள் 32 ஜிபி வரை இணைக்கலாம். ஒரு பைலில் மாற்றம் ஏற்படுத்துகையில், அந்த பைல் எந்த கம்ப்யூட்டரில் இருந்தால், இணைய இணைப்பில் அது அப்டேட் செய்யப்படும். வாடிக்கையாளர்களுக்கு வெறும் இசையை மட்டும் தராமல், இசை சார்ந்த மற்ற தகவல்களையும் தர வேண்டும் என்ற வேட்கையே இந்த புதிய பார்மட் உருவானதற்கு அடிப்படை காரணமாகும்.

பின்தொடர்பவர்களை இனைத்தால் நன்றாக இருக்கும் www.tamizasian.blogspot.com bye வானம்பாடி
பதிலளிநீக்குஉங்களின் வலைப்பதிவிற்குள் செல்லும் போது எனது antivirus புரோகிறாமான Avast உங்களின் வலைப்பதிவில் வைரஸ் இருப்பதாக எச்சரிக்கை விடுத்து அந்த பக்கத்திற்கான இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இரண்டு முறை முயன்று பார்த்தேன். இரண்டுமுறையும் அதே எச்சரிக்கைதான். ஆகவே அதனை என்ன நடந்தது என்று கண்டுபிடித்து அதனை நீக்கிவிட முயற்சிக்கவும். அதன் பின்னர் எனக்கும் ஒரு சிரு குறிப்பு அனுப்பிவிடவும். நன்றி
பதிலளிநீக்கு