மூன்று நண்பர்கள் பரீட்சை எழுதினர். கடைசியில் இருந்த மாணவன் தனக்கு முன்னாள் உள்ள நண்பனை பார்த்து எழுதினான்.தேர்வு முடிவில் ஒன்றாவது மற்றும் மூன்றாவது மாணவர்கள் தேர்ச்சி அடைந்தும், இரண்டாவது இருந்த மாணவன் தேர்ச்சி அடையவில்லை.
எப்படி என்று கேள்வி எழுப்பு கையில், முதலில் மற்றும் மூன்றாவது இருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு தீபாவளியை பற்றி. ஆனால் இரண்டாவது இருந்த மாணவனுக்கு கொடுக்கப்பட்ட தலைப்போ பொங்கல்.
செவ்வாய், 9 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக