ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

நீளமான பெயரில் பிழை இருக்கிறதாம்

அமெரிக்காவில் நீண்ட பெயரைக் கொண்ட ஒரு ஊரின் பெயர் பல ஆண்டுகளாக தவறாக எழுதப்பட்டு வந்திருக்கிறது.

அமெரிக்காவின் மாசாசூட்ஸ் பகுதியில் 45 எழுத்துக்களை கொண்ட ஒரு ஊர் இருக்கிறது.

இந்த ஊரின் பெயரை உச்சரிப்பதே சிக்கல். (Chargoggagoggmanchauggagoggchaubunagungamaugg)

அதனால்தானோ என்னவோ பல ஆண்டுகளாக இந்த ஊரின் பெயரை தவறாகவே அறிவிப்பு பலகையில் எழுதி வைத்திருந்தனராம்.

சமீபத்தில் இந்த தவறு கண்டு பிடிக்கப்பட்டு பெயர் திருத்தி எழுதப்பட்டதாம். இந்த ஊரின் சரியான உச்சரிப்பை கண்டுபிடிப்பதற்காக பழைய ஆவணங்களையெல்லாம் ஆய்வு செய்துள்ளனராம். நீண்ட ஆய்வுக்கு பிறகு சரியான பெயரை தீர்மானித்தனராம்.

City bosses from Webster, Massachusetts say signs of the 45-character name had an ‘o’ instead of a ‘u’ at letter 20 and a ‘h’ where an ‘n’ should be at letter 38.


The name comes from the local Nipmuck tribe and means "Englishmen at Manchaug at the fishing place at the boundary although."

It is the longest place name in the United States and 6th longest in the world … and a nightmare for map makers.


இதுவே அமெரிகாவின் நீண்ட பெயரைக்கொண்ட இடமும் உலகின் 6வது நீண்ட பெயரைக்கொண்ட இடமுமாகும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல