கிளர்ச்சி நிலையின் இறுதியிலும் இன்ப எழுச்சி நிலையின் ஆரம்பத்திலும் தோல்ப்பகுதியில் ஒரு மாற்றம் நிகழும். அதாவது தோலில் ஒரு வித செந்நிறப்புள்ளிகள் தோன்றுவதைக் காண முடியும்.
பெண்களுக்குத்தான் இந்த மாற்றங்கள் பெரும்பாலும் தோன்றும். ஆனால் விதிவிலக்காக சில ஆண்களுக்கும் இந்த மாற்றங்கள் நிகழலாம். இதைத்தான் செக்ஸ் பூரிப்பு என்று குறிப்பிடுகிறார்கள்.
மார்புப் பகுதிகளில் இந்த மாற்றத்தைக் காண முடியும். தோலின் அடியில் ரத்த ஓட்டம் தீவிரமடைவதால் இது ஏற்படுகின்றது என்பதாக ஒரு கருத்து. மார்புகள் மட்டுமின்றி முதுகு, கால்கள், கழுத்து,. புட்டம், மற்றும் முகம் போன்ற உறுப்புக்களிலும் இந்த மாறுதல் தோன்றலாம்.
ஆனால் சாதாரணமாகக் கவனித்தால் இந்த மாற்றங்களைக் காண முடியாது. மிக உன்னிப்பாகக் கவனித்தால் காணலாம்.
பெண்களில் இப்படி மாற்றங்கள் நிகழ்கின்றன. சரி. ஆண்களுக்கு என்னென்ன மாற்றங்கள் நிகழும்? அதாவது இன்ப எழுச்சி நிலையில் ஆண்களுக்கு ஆண்குறியின் முன் பகுதியான மலர்ப்பகுதி என்பது புடைக்கிறது. இதில் நிற மாற்றம் கூட ஏற்படுகிறது. விதைப்பைகள் உப்பி மேலே எழும்புகின்றன.
திங்கள், 15 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக