எழுச்சியில்லாத சமயங்களில் 8 செ.மீ. நீளமும், 3 செ.மீ. தடிப்பும் இருந்தால் போதுமானது. ஆண்குறி பெரியதாக இருந்தால்தான் செக்ஸ் முழுமையாக இருக்கும் என்பது தவறான கருத்தாகும்.
வாசக்டமி என்ற குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன்செய்து கொண்டவர்களுக்கு, செக்ஸ் உணர்வு குறைவது உண்மையா?
வாசக்டமி செய்து கொண்டவர்களின் விந்து எடுத்துச் செல்லும் குழாய் மட்டுமே துண்டிக்கப்படுகிறது. ஆகவே செக்ஸ் உணர்வு குறையாது..
மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும் என்பது உண்மையா?
பெண்ணின் மார்பகங்கள் பெரியதாக இருந்தால், செக்ஸ் உணர்வு அதிகம். சிறியதாக இருந்தால் செக்ஸ் உணர்வு குறைவு என்பது தவறான கருத்தாகும்..
ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை முதலிரவின்போது, ஹைமன் எனப்படும் கன்னித் திரை கிழிந்து, இரத்தம் வெளிப்படுவதன் மூலம் அறியலாமா?
உடலுறவின்போது மட்டும்தான் கன்னித்திரை கிழிந்து விடுகிறது என்பது தவறான கருத்தாகும். வேகமாக நடத்தல், ஓடுதல், விளையாடுதல் போன்ற செயல்களாலும், திருமணத்திற்கு முன்பே கன்னித்திரை கிழிந்துவிடும்..
ஹிஸ்டிரெக்டமி எனப்படும் ஆபரேஷன் மூலம் கருப்பை நீக்கப்பட்ட பெண்களுக்கு செக்ஸ் உணர்வே இருக்காதா?
இந்த ஆபரேஷன் செய்துகொண்ட பெண்கள் எவ்வித குறைவுமில்லாமல் முழுமையான செக்ஸ் உணர்வோடு வாழ்ந்து வருகிறார்கள்..
பெண்கள் மாதவிலக்காகும் சமயத்தில் உடல் உறவு கொள்வது உடம்புக்கு மிகவும் தீங்கானதா?
மாத விலக்காகும் போது வெளிப்படும் இரத்தம் கெட்ட இரத்தம், இதனால் பெருந்தீங்கு ஏற்படும் என்பது மூட நம்பிக்கையே. ஆண், பெண் இருவருக்கும் சம்மத மென்றால், தவறில்லை. தீங்குமில்லை..
சுண்ணத்து செய்து கொண்டால் ஆண்மை அதிகரிக்கும் என்பது உண்மையா?
சுண்ணத்து செய்து கொள்வதற்கும், ஆண்மை அதிகரிப்பிற்கும் சம்பந்தமில்லை. ஆனால் சுண்ணத்து செய்து கொண்டால்
எச் ஐ வி பாதிப்பு ஓரளவு குறைய வாய்ப்புள்ளது..
மாத விலக்கு நின்று விட்ட பெண்களுக்கு செக்ஸ் உணர்வு இருக்காது என்பது உண்மையா?
குன்ஷே என்ற அமெரிக்க செக்ஸ் நிபுணர் தனது ஆராய்ச்சியின் மூலம், மாதவிலக்கு நின்ற பிறகும் பெண்கள் முழுமையான செக்ஸ் உணர்வோடு இருப்பதை நிரூபித்து காட்டியுள்ளார்..
இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் உள்ள பெண்கள், அமெரிக்கா போன்ற குளிர் நாடுகளில் உள்ள பெண்களைவிட சீக்கிரமே பூப்படைந்து விடுகிறார்கள் என்பது உண்மையா?
பரம்பரை மட்டுமே பெண்களின் பூப்படையும் வயதை தீர்மானிக்கின்றன. சீதோஷ்ண நிலைகளால் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை..
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஹோமோ செக்ஸ் என்பவர்கள் பிறவியிலேயே அவ்வாறு படைக்கப்பட்டவர்களா?
ஹார்மோன் டெஸ்டுகளும், பாரம்பரிய விஞ்ஞானமும் இக் கருத்தை மறுக்கின்றன. குழந்தை பருவத்திலும், டீன் ஏஜிலும் ஏற்படும் சூழ்நிலைகள் தான் ஹோமோ செக்ஸ் பழக்கத்தை ஏற்படுத்து கின்றன.
பெண்களின் கருமுட்டையில் உள்ள ஜீன் மட்டுமே குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிரூபிக்கின்றன என்பது உண்மையா?
குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்பதை தீர்மானிப்பது ஆண் விந்துவில் உள்ள ஜீன்கள்தான். இதில் பெண்ணின் பங்கு இல்லை.




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக