டீன் ஏஜ் வயதை எட்டும்போது பாலியல் உணர்ச்சிகள் துளிர்விடும். இப்பவெல்லாம் ரொம்ப முன்கூட்டியே தெரிஞ்சுடறாங்க. பொதுவாக டீன் ஏஜ் பாய்ஸ் இந்த பழக்கத்துக்கு ரொம்பவே இன்வால்வ் ஆயிடறாங்க. தனது உடல் உறுப்புக்கு ஓய்வு கொடுக்காமல் மனம் போன வேகத்தில் கன்ட்டினியூ ஆக்ஷனில் ஈடுபடுவதாக யூமன் செக்ஸ் ஆக்டிவ் என்ற சர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஸோ, மாஸ்டர் பேஷன் ஒரு தப்பு இல்லை என்றாலும், அதற்கு ஒரு லிமிட்டேஷன் பிக்ஸ் பண்ண வேண்டும். இதை எந்த இளைஞர்கள் ஏற்றுக் கொள்வார்கள். எனக்கு மூட் வந்துவிட்டது. வாட் கேன் ஐ டூ? என்கிற செல்ஃப் கன்ட்ரோல் இல்லாத ஆண்கள் தான் அதிகம்.
மாஸ்டர் பேஷன் லிமிட்டை மீறினால் நரம்பு தளர்ச்சி, மனச்சோர்வு ஏதோ ஒரு குற்றம் செய்து விட்டோம் என்ற ஃபீலிங். படிப்பில், வேலையில் கவனக்குறைவு எரிச்சல், கோபம் ஆகிய உணர்ச்சிகளில் பிரதிபலிக்கும். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுன்னு ஒரு பழமொழி சொல்வாங்க. பாற்கடலில் அளவுக்கு மீறி அசுரர்கள் அமுதத்தை கடைந்ததால் விஷம் வெளிவந்ததாக புராணத்தில் ஒரு கதை உண்டு. அதுமாதிரி, அளவுக்கு மீறி மாஸ்டர் பேஷன் என்ற எல்லையை தாண்டும்போது ப்ளீடிங் (ரத்தம்) வர சேன்ஸ் உண்டு.
மாஸ்டர் பேஷனை பற்றி சிலர் கேள்வி கேட்டிருக்காங்க. பிஃபோர் மேரேஜ் லைப்புல 100 சதவீதம் பேர் மாஸ்டர் பேஷன்ல ஈடுபடுவது உண்மை. அது எப்போ ப்ராப்ளம் வரும்? ஆப்டர் தி மேரேஜ்ல! ஏன்? எரெக்ஷன் அதாவது விறைப்பு தன்மை. எனக்கு மாஸ்டர் பேஷன்ல நோ ப்ராப்ளம். ஆனால் என் லைப் பார்ட்னருடன் செக்ஸ் ஆக்ஷன்ல நோ எரெக்ஷன் (விறைப்பு தன்மை). என் மனைவி என்னை இம்பொடன்ட்ன்னு நினைக்கிறாள். எனக்கு அவமானமாக இருக்கு. அவளும் யூ ட்ரை எகெய்ன் என்கிறாள். ஐ கான்ட் டூ இட். டீன் ஏஜ்ல பெண்ணுடன் செக்ஸ் ஆக்ஷன்ல ஈடுபடனும்னு ரொம்ப ஆசை. அதுவே, மேரேஜுக்கு அப்புறம் என் உடலே என் ஆசைக்கு எதிரியாகிவிட்டதேன்னு ஆனந்த் அழுதார். அதுவே அவர் மனசுல ஒரு காம்ப்ளக்ஸாக மாறிவிட்டது
ஆனந்துக்கு ஏற்பட்ட உடல் ரீதியான மாற்றம் என்ன? பிஃபோர் மேரேஜ்ல டூ மச் ஆப் மாஸ்டர் பேஷன்தான். மாஸ்டர் பேஷன்ல ஒரு இமேஜின். தனக்குள் பிடித்த, தனது உணர்ச்சிகளை தூண்டுகிற ஒரு உருவத்தை நினைத்து ஈடுபடுவது. அதுல ஒரு வரைமுறையே கிடையாது. அதை விளக்கமாக டிஸ்கஸ் பண்ண முடியாது. ஸோ ஆனந்த் காலேஜ் ஸ்டூடண்ட்டாக இருக்கும்போது மாஸ்டர் பேஷன் பழக்கம் ஏற்பட்டது. அவருடைய இமேஜ் ஸ்க்ரீனில் சில கற்பனை உருவங்கள் ஆழமாக பதிந்துவிட்டது. அதேமாதிரி அவருடைய மனதில் ஒரு குற்ற உணர்ச்சி. அவர் உணர்ச்சிகளை தூண்டுகிற உருவம் மாதிரி அவருடைய மனைவி இல்லை என்பது ஆனந்தின் ஸ்டேட்மெண்ட். அதற்கு அவருக்கு கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா? ஆப்டர் தி மேரேஜ் உங்க மனைவியின் உருவம், அழகு, உடல்அமைப்பு மட்டும்தான் கற்பனை திரையில் இருக்க வேண்டும். தென், யூ கேன் புரசிட் என்று கூறினேன். நௌ ஷி இஸ் ஆல் ரைட்..
மாஸ்டர் பேஷன் என்ற மாயத்திரையில் பதிந்த, பாதிப்புக்கு உள்ளான விஷயங்கள்தான் எரெக்ஷனில் ப்ரேக். எரெக்ஷன் ப்ராப்ளத்துக்கு பல காரணங்கள் இருந்தாலும் அளவுக்கதிமான மாஸ்டர் பேஷனில் ஈடுபடுபவர்களுக்கு லிவர், வயிறு உபாதைகள் மர்ம உறுப்புகளில் அதிகமான பெயின் ஏற்பட சான்ஸ் இருக்கு.
இதற்கு ஒரு உதாரணம் சொல்றேன்- 25 வயது வந்தனாவுக்கு, அவளுடைய ஹஸ்பண்ட் கிரிதர் தான் ப்ராப்ளம். என்னமோ தெரியல டாக்டர், என்னிடம் ரொம்ப அபெக்ஷனாக இருக்கிறார். அன்பாக நடந்து கொள்கிறார். ஆனால், செக்ஸ் மூவ்மெண்ட்டுல மேலோட்டமான தழுவல்ல மட்டும் ஈடுபடறார். அதுல ஒரு போலித்தனம் தெரியுது. அவருக்கு எரெக்ஷன் சுத்தமாக இல்லை. என் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவரு தூங்கிவிடுகிறார். இதுக்கு இவரைக் கல்யாணம் பண்ணாமலேயே இருந்திருக்கலாம் என்று வந்தனா கூறினாள்.
அப்புறம் கிரிதரை கவுன்சிலிங்கில் அழைத்து, வாட் ஹேப்பன்? என்றதும் தான் டீன் ஏஜ்ல மாஸ்டர் பேஷன் பழக்கத்துக்கு ரொம்பவே அடிக்ட் ஆயிட்டேன். அதுக்கு டயமே கிடையாது. அப்போ ரொம்ப பெயினபிளா இருந்தாலும் பண்ணுவேன் ஒரு கட்டத்தில் தானாகவே செமன் லீக் ஆகத் தொடங்கிடும். ரொம்ப நெர்வஸாக இருப்பேன். இப்போ என் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க முடியல. எரெக்ஷன் வருவதற்கு முன்பே லீக் டாக்டர் என்றார். அதற்குபின் செக்ஸாலஜி மருத்துவரிடம் கிரிதர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ட்ரீட்மெண்ட் எடுத்த பிறகு ஓ.கே.!
பொதுவாக, மாஸ்டர் பேஷனால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆண்கள் வெளியே சொல்வதற்கு வெட்கப்பட்டு போய் மனைவி மீது பழியைப் போடுவர்கள். அது இயற்கை. செக்ஸ் போட்டோலேஷன்ஷிப்புல கணவனும் மனைவியும் தங்களது உடலில் உள்ள வீக்னசை மனம்விட்டு பேசி தெளிவு பெற வேண்டும். அதைவிடுத்து உன்னை சொல்லி குற்றமில்லை. என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி. கடவுள் செய்த குற்றமடி என்று சோக ராகம் பாடிக் கொண்டே நடைபிணமாய் வாழ்வது வேஸ்ட்.
டாக்டர் ஷர்மிளா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக