சனி, 27 பிப்ரவரி, 2010

உரு​ளைக் கிழங்கு போளி

மைதா மாவு -​ ​  250 கிராம்
உரு​ளைக் கிழங்கு ​ -​ ​ 500 கிராம்வெல்​லம் ​ ​ ​ ​ ​ ​ ​-
தேங்​காய் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​ 1 மூடி
கட​லைப் பருப்பு ​ ​ -​ ​50 கிராம்
ஏலக்​காய் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​6
நெய் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​50 கிராம்
மஞ்​சள் பொடி ​ ​ ​ -​ ​1 சிட்​டிகை
நல்​லெண்​ணெய் ​ ​ ​ -​ ​300 கிராம்
உப்பு ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​1 டீ ஸ்பூன்​

செய்​முறை :

உரு ​ளைக் கிழங்கை தோல் நீக்கி வேக வைக்க வேண்​டும்.​ தேங்​கா​யைத் துரு​விக் கொள்ள வேண்​டும்.​ அதன் பிறகு உரு​ளைக் கிழங்கை கட​லைப் பருப்பு,​​ தேங்​காய் துரு​வல் இவற்​று​டன் வெல்​லத்​தை​யும் சேர்த்து நன்​றாக மசிய அரைக்க வேண்​டும்.​ அரைத்த விழுதை அடுப்​பில் ​ வாண​லி​யில் கொஞ்​சம் நெய் விட்டு காய்ந்​த​தும் போட்​டுக் கிளற வேண்​டும்.​ ஏலக்​கா​யைப் பொடி செய்து வதக்​கிய கல​வை​யில் தூவி இறக்​கி​விட வேண்​டும்.​ மைதா மாவில் மஞ்​சள் பொடி,​​ எண்​ணெய்,​​ உப்பு சேர்த்து தண்​ணீர் விட்டு கெட்​டி​யா​கப் பிசைந்து வைக்க வேண்​டும்.​

பிசைந்த மாவை சிறு சிறு உருண்​டை​க​ளாக உருட்டி அதை அப்​ப​ளம் போல் தட்டி அதன் நடு​வில் உரு​ளைக் கிழங்கு பூர​ணத்தை வைத்து அப்​ப​ளத்தை நான்கு ஓரங்​க​ளி​லும் மூடி மீண்​டும் அதை வட்ட வடி​வ​மா​கத் தட்ட வேண்​டும்.​ தோசைக் கல்லை அடுப்​பில் வைத்​துக் காய்ந்​த​தும் சிறிது நல்​லெண்​ணெய்​விட்டு போளி​யைப் போட்டு இரு​பு​ற​மும் பொன்​னி​ற​மாக வெந்​த​வு​டன் எடுத்து விட வேண்​டும்.​

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல