பெண்.... என்றால்.. கருநாகக் கூந்தல், சிநேக விழிகள், சிவந்த நிறம், எடுப்பான மார்பகங்கள், வசீகரமான பின்புறங்களுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பாள். நினைப்பதில் ஒன்றும் தப்பில்லையே. ஆனால் இப்படி விரும்புவது போல எல்லோருக்குமே அமைந்து விடுமா? என்பதுதான் கேள்வி.
இளம் பெண்கள் பலருக்கு இன்று வெளியே சொல்ல முடியாத ஒரு ரகசிய பிரச்சினை உள்ளது. இளம் பெண்கள் பலரால் தங்கள் பெற்றோர்களிடம் கூட சொல்ல முடியாத பிரச்சினை மார்பக பிரச்சினை தான். எடுப்பான வசீகரமான மார்பகம் கொண்ட மற்ற இளம் பெண்களை பார்க்கிறபோது தனக்கும் இப்படி எடுப்பான, வசீகரமான மார்பகம் இல்லையே என்கின்ற கவலை பல இளம் பெண்களுக்கு இருக்கின்றது.
திருமணமாகாத பெண்களின் மார்பக கவலை இவ்வாறு இருக்கின்றது என்றால், திருமணமான சில பெண்களுக்கு கவர்ச்சியாக தனது மார்பகம் இல்லையே, குழந்தை பிறந்த பின்னர் பால் ஊட்டல், ஹார்மோன் குறைபாடுகள் இன்னபிற காரணங்களால் மார்பகம் சிறுத்துப்போய் தனது முந்தைய கவர்ச்சியை இழந்து விட்டோமே... என்கிற கவலையும் உண்டு.
இப்படி சிறுத்துப்போன, வளர்ச்சியற்ற, குழந்தை பிறப்பிற்கு பின்னர் மார்பக கவர்ச் சியை இழந்த பெண்களுக்கு விமோ சனமே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்? இருக்கின்றது....
பிளாஸ்டிக் சர்ஜரியில் ஒரு பிரிவாக இருப்பது தான் காஸ்மடிக் சர்ஜரி என்பது. காஸ்மடிக் பிளாஸ்டிக் சர்ஜரியின் உதவியுடன் சிறுத்துப் போன மார்பகத்தை மட்டுமின்றி, குழந்தை பிறப்பிற்கு பின்னர் தொய் வடைந்த மார்பகத்தையும் கவர்ச்சியை இழந்த மார்பகத்தையும் அழகாக ஆக்கிவிடலாம். தனக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக எடுப்பாக, கவர்ச்சியான மார்பகம் வேண்டும் என்று விரும் புகிறவர்களுக்குக்கூட, அவர்களின் கவர்ச்சியற்ற மார்பகத்தை இந்த நவீன காஸ்மடிக் சர்ஜரியின் உதவியால் பெரிதாக்கி கவர்ச்சியூட்டலாம். இவ் வாறு மார்பகத்தை பெரிதுபடுத்தும் காஸ்மடிக் சர்ஜரிக்கு பிரஸ்ட் இம்பிளாண்ட் என்று பெயர். இந்த அதிநவீன காஸ்மடிக் சர்ஜரி இந்தியாவில் சில நகரங்களில் மட்டுமே செய்விக்கப்படுகின்றது.
மார்பகத்தை பெரிதாக்குகின்ற காஸ்மடிக் சர்ஜரி மூன்று வகையை கொண்டது.
1. மார்பகத்தை பெரிதாக்குதல் (பை பிரஸ்ட் இம்பிளாண்ட்)
2. வேறு இடத்திலிருந்து திசுக்களை எடுத்து மார்பகத்தில் மாற்றி அமைத்தல் (டிரான்ஸ் பிளாண்டிங் டிஸ்ஸா; பிரம் அதர் பார்ட்ஸ் ஆஃப் தி பாடி)
3. மார்பகத்தில் பிரத்தியேக மாக சில திரவங்களை ஊசிமூலம் செலுத்து தல் (இன்ஜக்டிங் ஸ்பெஷல் ப்ளூயிட்ஸ் இன் டூ பிரஸ்ட்)
-மேற்சொன்ன மூன்று முறைகளில் மார்பக இம்பிளாண்ட் இன்று காஸ்மடிக் சர்ஜரி மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
மார்பகத்தை பெரிதாக்க காஸ்மடிக் சர்ஜன்கள் மார்பகத்தின் உள்ளே அறுவை சிகிச்சை வழி யாக ஸிலிகன் ஜெல் லைத்தான் உள்ளே வைக் கிறார். இதுதவிர ஸலைன் இம்பிளாண்ட், டபிள் லுமென் இம்பிளாண்ட் முறைகளிலும் மார்பகத்தை பெரிதுபடுத்தி வசீகரமாக்கலாம்.
காஸ்மடிக் சர்ஜரி மூலம் மார்பகத்தை பெரிது பண்ணியவர்கள் ஒருவாரம் மட்டும் ஓய்வு எடுத் தால் போதும். மற்றபடி வழக்கம் போல் எல்லா பணிகளையும் மேற்கொள்ளலாம். இந்த பிரஸ்ட் இம்பிளாண்ட் செய்பவர்களுக்கு பக்கவிளைவு, பின் விளைவு கண்டிப்பாக வரவே வராது. மார் பகத்தை பெரிதாக்கிக் கொண்ட பின்னர் உறுத் தல் எதுவும் மார்பகத்தில் இருக்காது. இப்படி மார்பகத்தை எடுப்பாக்கி கொள்பவர்களுக்கு பிற்காலத்தில் மார்பகத்தில் புற்றுநோய் வருமோ என்கிற சந்தேகம் இருக்கிறது. இது தேவையற்ற சந்தேகமாகும். அப்படி எல்லாம் எந்த பாதிப்பும் வராது.




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக