அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள ஒபேரா ஹவுஸின் படிக்கட்டுகளில் முழு நிர்வாண கோலத்தில் சுமார் 5200 பேர் ஒரே சமயத்தில் திங்கட்கிழமை ஒன்று கூடி புகைப்படங்களுக்கு பல்வேறு கோணங்களில் காட்சி கொடுத்தனர்.
பொது இடங்களில் நிர்வாணமாக மக்களை புகைப்படம் எடுத்து வெளியிடுவதில் பிரபலம் பெற்ற புகைப்படக் கலைஞர் ஸ்பென்ஸர் துனிக்கின் புகைப்படங்களுக்காகவே மக்கள் இவ்வாறு நிர்வாணக் கோலத்தில் காட்சியளித்தனர்.
திங்கள், 1 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக