சர்க்கரை நோயாளிகளின் கால் பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து நோய் பாதிப்பை தடுக்கக் கூடிய மருத்துவ காலுறைகளை (சாக்ஸ்) அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர்.
காயம், புண் விரைவாக ஆற நைட்ரிக் ஆக்சைடு உதவுவதால் அதை நூலிழைகளில் கலந்து சாக்ஸ் தயாரித்தனர். பேண்டேஜ்களில் மருந்து சேர்த்து தயாரிப்பது போல, நைட்ரிக் ஆக்சைடு கலந்த நூலிழையில் சாக்ஸ் இருப்பதால் அதை அணியும் சர்க்கரை நோயாளியின் கால்கள் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தனர். சாக்சில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு வெளியாகி காயம், புண் ஆகியவை விரைவாக குணமாகும்.
புதன், 3 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக