பாவம் அந்த பூனை இரண்டு வாரங்களின் பின்னர் ரஷ்யாவின் குளிர்கால நிலைக்கு ஈடுகொடுக்கமுடியாமல் இறந்து போய்விட்டது. இதனால் தனது முட்டாள்தனத்தை நினைத்து அவர் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார். இருந்தபோதிலும் அவரின் உறவினர்கள் இப்படிப்பட்ட ஒரு பைத்தியக்காரன் எனிமேல் தங்கள் வீட்டில் இருப்பதில் எந்த பயனும் இல்லை என்று அவரை வீட்டை விட்டே வெளியேற்றியுள்ளார்கள்.
வியாழன், 11 மார்ச், 2010
வேலையில்லா ரஷ்ய பட்டதாரியின் வேலை
ரஷ்யாவில் ஒருவர் படித்து பட்டம் பெற்றுவிட்டு வேலை எதுவுமின்றி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். அவருக்கு பொழுது போகவில்லை என்பதற்காக ஒரு நாள் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது வீட்டில் வளர்ந்துவரும் பூனையின் ரோமங்களை எலக்ரிக் ஷேவர் மூலம் ஷேவ் செய்துள்ளார்.
பாவம் அந்த பூனை இரண்டு வாரங்களின் பின்னர் ரஷ்யாவின் குளிர்கால நிலைக்கு ஈடுகொடுக்கமுடியாமல் இறந்து போய்விட்டது. இதனால் தனது முட்டாள்தனத்தை நினைத்து அவர் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார். இருந்தபோதிலும் அவரின் உறவினர்கள் இப்படிப்பட்ட ஒரு பைத்தியக்காரன் எனிமேல் தங்கள் வீட்டில் இருப்பதில் எந்த பயனும் இல்லை என்று அவரை வீட்டை விட்டே வெளியேற்றியுள்ளார்கள்.
பாவம் அந்த பூனை இரண்டு வாரங்களின் பின்னர் ரஷ்யாவின் குளிர்கால நிலைக்கு ஈடுகொடுக்கமுடியாமல் இறந்து போய்விட்டது. இதனால் தனது முட்டாள்தனத்தை நினைத்து அவர் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார். இருந்தபோதிலும் அவரின் உறவினர்கள் இப்படிப்பட்ட ஒரு பைத்தியக்காரன் எனிமேல் தங்கள் வீட்டில் இருப்பதில் எந்த பயனும் இல்லை என்று அவரை வீட்டை விட்டே வெளியேற்றியுள்ளார்கள்.
Labels:
படங்கள்,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக