வெள்ளி, 12 மார்ச், 2010
பாஸ்வேர்ட்டை (password) களவெடுத்துக் கொடுக்கும் கூகிள்
சில குறிப்பிட்ட கட்டளைகளின் படி தேடினால் கடவுச்சொல் கொண்ட கோப்புகள் கைக்கு வரும். இந்த முறை கூகுளுக்கு மட்டும் பொருந்துவதில்லை எல்லா தேடுதளங்களுக்கும் பொருந்தும் .
inurl:passlist.txt
inurl:passwd.txt
அதிகமாக .xls கோப்புகளிருப்பதால் இந்த நிரலி துணைசெய்யும்
“login: *” “password= *” filetype:xls
என்ற குறிகளை எந்தவொரு தேடுதளத்தில் போட்டு தேடினாலும் கடவுச்சொல் கொண்ட .xls வகை
கோப்புகள் கிடைக்கும்.
உங்கள் கடவுச்சொற்களை எந்த காரணத்தைக் கொண்டும் எந்தவொரு கோப்பிலும் இணையத்தில் இட்டுவைக்காதீர்கள்.
Labels:
கணணி மையம் (News and Views)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக