பிரான்சில் இயங்கிவரும் பிரன்ஸ்24 தொலைக்காட்சி சமீபத்தில் வடகிழக்கில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு வியஜம்செய்து அங்குள்ள நிலையை படம் பிடித்துக் காட்டியுள்ளது. சில இடங்களை இராணுவத்தினரின் அனுமதி இன்றியும் இவர்கள் படம்பிடித்து காட்டியுள்ளமை வரவேற்க்கத்தக்க விடையமாகும். துப்பாக்கி முனையில் ஜனநாயக் நடக்கிறது என்பதை பிரான்ஸ்24 தொலைக்காட்சி தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. இவர்கள் தடுப்பு முகாம்களுக்குச் செல்லும் போது சிவில் உடை தரித்த பொலிசார் எப்போதும் கூட இருந்ததாக அதன் நிருபர் தெரிவிக்கிறார்.
ஞாயிறு, 4 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக