அவர் 3.5 மில்லியன் பல்குத்தும் குச்சிகளை பயன்படுத்தி கோபுர பாலம் மற்றும் வத்திக்கான் உள்ளடங்கலான மாதிரிகளை வடிவமைத்து உலக சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் அவர் ஏற்கனவே 500,000 பல்குத்தும் குச்சிகளை பயன்படுத்தி மாதிரி உருக்களை வடிவமைத்து தன்னால் நிறைவேற்றப்பட்ட சாதனையை முறியடித் துள்ளார். ஸ்டான் முன்றோ சிறுவனாக இருக்கும் போது உலகளாவிய ரீதியில் முக்கியத்துவமிக்க கட்டமைப்புகளின் புகைப்படங்களை அவதானித்து அவற்றின் மாதிரி உருக்களை வடிவமைப்பதை பொழுது போக்காகக் கொண்டிருந்தார்.






































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக