“விபசாரிகள் கவனம்' என்ற புதிய போக்குவரத்து சமிக்ஞை பலகைகளை வீதிக்கு வீதி ஸ்தாபித்து வட இத்தாலியிலுள்ள திரேவிஸோ நகர அதிகாரிகள் வாகன சாரதிகளை திகைக்க வைத்துள்ளனர்.
மேற்படி பலகையில் குட்டைப் பாவாடையும் குதி உயர்ந்த செருப்பும் தோளில் கைப் பையுமாகச் செல்லும் கவர்ச்சிகரமான பெண்ணொருவரை பிரதிபலிக்கும் உருவின் கீழ் “விபசாரிகள் கவனம்' என்ற எச்சரிக்கை அறிவிப்பு பொறிக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திங்கள், 5 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக