இந்த நிலையில் அவர் உடுத்தியிருந்த கவுன் (ஆடை) சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெள்ளை மாளிகையில் இரவு விருந்து நடந்தது. அந்த நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா தனது மனைவி மிச்சேலியுடன் கலந்து கொண்டார்.
அப்போது மிச்சேலி மிகவும் கவர்ச்சிகரமான கவுன் அணிந்து வந்திருந்தார். அந்த ஆடை அவரது உடல் அங்கங்களை வெளியே தெரியும் அளவுக்கு மிகவும் மெல்லியதாகவும் அவரது தோல் நிறத்தை ஒட்டியும் இருந்தது.
இரவு நேர மங்கிய விளக்கு வெளிச்சத்தில் அந்த ஆடை மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. இதை பார்த்தவர்கள் முகம் சுளித்தனர். இது அமெரிக்கா முழுவதும் தற்போது பரபரப்பான பேச்சாக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக