ஏனெனில் பக்கிங் கவர்கள், அச்சிடும் போதே பொருளின் வாசனை வரும் வகையில், நறுமணப் பொருட்கள் சேர்த்து அச்சிடும் தொழில்நுட்பம் தற்போது வந்து விட்டது. இது தவிர, தொழிற்சாலைகளில் இருந்து, பொருட்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு செல்லும் போது, மீண்டும் ஒரு "கோட்டிங்' பொருட்களின் வாசனையுள்ள நறுமணத்திரவம், நவீன தொழில் நுட்பம் மூலம் தெளிக்கப்படுகிறது. "
பொருளின் மணம்' போன்று, நுகர்வோரின் பல உளவியல் காரணிகளை கருத்தில் கொண்டு தான், பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக