அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஓவியர், எறும்புகளைக் கொண்டு ஒரு ஓவியத்தை வரைந்துள்ளார். அதற்காக, 2 இலட்சம் எறும்புக ளைப் பிடித்துக் கொன்றுள்ளார். பின்னர்,
சிறிய இடுக்கியைக் கொண்டு அவற்றை ஒவ்வொன்றாக அடுக்கி வைத்து படத்தை வரைந்தார். ஒரு சிறுவன், துப்பாக்கியை பிடித்துக் கொண்டு நிற்பதைப் போல தத்ரூப மாக அந்த ஓவியம் அமைந்துள்ளது.
கிரிஸ் ட்ருமேன் (Chris Trueman )என்ற அந்த ஓவியர், ஏற்கனவே இது போன்ற 40 ஆயிரம் ஓவியங்களை வரைந்தி ருக்கிறார். தற்போது வரைந்துள்ள எறும்பு ஓவியத்தை அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் வாங்க உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக