இவை எல்லாம் ஆல்ட் கோட் (Alt Code) =SUM (A1:A30) என்று கூறலாம். ஆல்ட் கீயுடன் நம்பர் ஒன்றை ஏற்படுத்தினால், இவை கிடைக்கும். ஒரு இலக்கம் என்று இல்லை; பல எண்கள் அமைந்த இலக்கமும் அமைக்கலாம். பேஸ்புக்கில் இவற்றை உங்கள் எண்ணங்களுக்குத் தகுந்த மாதிரி அமைக்கலாம். ஆல்ட் கீ அழுத்தியவாறு, சில எண்களை அமைத்துப் பாருங்கள். உங்களுக்கே தெரியவரும்.
ஆனால் இந்த எண்களை அமைக்கும்போது, நம்பர் பேடில் உள்ள எண்களுக்கான கீகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நம் லாக் கீ அழுத்திப் பின் இந்த கீகளை அழுத்த வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். எழுத்துக்களுக்கு மேலாக உள்ள எண் கீகளை பயன்படுத்தக் கூடாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக