Anger: King Mswati III put his wife Mswati Nothando Dube, 22, under house arrest
சுவாஸிலாந்தின் (Swaziland) மன்னரான மூன்றாம் மஸ்வதியின் 13 மனைவியரில் ஒருவரான நொதாண்டோடுப்புடன் (Mswati Nothando Dube) அந்நாட்டு நீதி அமைச்சர் ஹோட்டல் ரூமில் சல்லாபித்துக் கொண்டிருந்தபோது கையும் மெய்யுமாக பிடிபட்டார். இதன் நிமித்தம் அந்நாட்டு நீதி அமைச்சர் பதவி விலகியுள்ளார்.
Facing execution: Swazi justice minister Ndumiso Mamba was allegedly caught in bed with Miss Dube in a hotel room
நீதி அமைச்சரான நதுமிஸோ மம்பா (Ndumiso Mamba), அமைச்சரவை மற்றும் செனட்சபை ஆகிய இரு சபைகளிலுமிருந்து இராஜினாமா செய்துள்ளதாக பிரதமர் சிபுஸிஸோ தலமினி தெவித்தார். இவர் மன்னரின் நெருங்கிய நண்பரும் ஆவார்.
ஆனால் மூன்றாம் மஸ்வதி மன்னன் 12 ஆவது மனைவியான நொதாண்டோடுப் நீதி அமைச்சருடனான காதல் தொடர்பான குற்றச் சாட்டுக்கு மறுப்புத் தெவித்துள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவே நதுமிஸோ மம்பா பதவி விலகியுள்ளதாக கூறப்படுகிறது. விசாரனையில் நீதியமைச்சர் குற்றவாளியாக காணப்படும் பட்சத்தில் மந்திரியாருக்கு மரணதண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Pick of the nation: Some of the 50,000 young, half-naked Swazi women at the annual Reed Dance pageant where Miss Dube caught the king's eye six years ago
ஆபிக்காவில் வறுமையான நாடுகளில் ஒன்றாக சுவாஸிலாந்து உள்ள நிலையில், மூன்றாம் மஸ்வதி மன்னர் அதிகளவு பெண்களை திருமணம் செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது பொதுமக்கள் பலரதும் கண்டனத்தை சம்பாதித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக