புதன், 8 செப்டம்பர், 2010

58 மாடி மிலேனியம் கோபுரத்தின் கண்ணாடி கட்டமைப்பில் ஏறி சாதனை (படங்கள் வீடியோ இணைப்பு)

அமெரிக்க சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள 58 மாடி கட்டிடத்தின் கண்ணாடி கட்டமைப்பில் எந்தவொரு பாதுகாப்புமின்றி ஏறி டான் குட்வின் (Dan Goodwin) என்ற 54 வயது நபர் சாதனை படைத்துள்ளார்.

Triumph: 'Spider Dan', Dan Goodwin, above, reached the top of the San Francisco skyscraper after three hours, above, and was greeted by police who arrested him for trespass and creating a public nuisance. The climber scaled the glass building with no safety equipment, below

கண்ணாடியில் கால் வைத்து ஏறுவதற்கான உபகரணங்களை மட்டுமே பயன்படுத்தி மிலேனியம் கோபுர கட்டிடத்தில் டான் குட்வின் ஏறியபோது அவரைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
In awe: Bystanders watch as Dan Goodwin, aka Spider Dan, makes his way to the top of the Millennium Tower

மேற்படி மாடிக் கட்டிடத்தில் 3 மணி நேரத்தில் ஏறிய அவர், காத்திருந்த பொலிஸாரிடம் தானாக முன்வந்து சரணடைந்தார்.
Chicago's Sears Tower

இவர் ஏற்கனவே 1981 ஆம் ஆண்டு சியர்ஸ் கோபுரத்திலும் (Chicago's Sears Tower) 1983 ஆம் ஆண்டு உலக வர்த்தக கட்டிடத்திலும் ஏறியமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கவனத்தை ஈர்க்கவும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவுமே இவ்வாறு உயர்ந்த கட்டிடங்களில் ஏறும் நடவடிக்கையில் இறங்கியதாக டான் குட்வின் தெவித்தார்.

2001 ஆம் ஆண்டு டான் குட்வினுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது அடையாளங் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல