அமெரிக்காவைச் சேர்ந்த காலணி தயாரிக்கும் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட புதிய ரக ஷூக்களில் ஹிந்து கடவுள்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன.
அமெரிக்காவில் உள்ள ஹிந்து சமூகத்தினர், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஹிந்துக்களிடம் மன்னிப்பு கோரிய அந்த நிறுவனம், சந்தையில் இருந்து அந்த பாதணிகளைத் திரும்பப் பெற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக