இன்று காலை 9.05 அளவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த யுவதி 2005 ஆம் ஆண்டு தொடக்கம் சிறுமியின் தந்தையாரும், சிறியதகப்பனாரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெலியத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதுடன் கைது செய்யப்பட்ட நபரை இன்றைய தினம் தங்காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக