இந்தியத் தலைநகர் புது டில்லியில் இன்று நடைபெற்ற வைபவமொன்றில் பொலிவூட் நடிகை ராணி முகர்ஜியும் மிசனரீஸ் ஒவ் சாரிட்டி அமைப்பைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகளும் தலாய் லாமாவுக்கு இவ்விருதை கையளித்தனர்.
மனிதப் பெறுமானங்கள், சர்வமத பேச்சுவார்த்தைகள், திபெத்திய மக்களின் நலன்புரி விடயங்கள் ஆகியவற்றில் தலாய் லாமாவின் அர்ப்பணிப்பாக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக