இதுகாலவரையில் பெண்கள் தங்களுக்கேற்ற அளவிற்கு மார்புக்கச்சைகள் கிடைக்காததால் இறுக்கமான மார்புக் கச்சைகளை அணிந்து பல பிரச்சினைகளை சந்தித்தனர். அதிலும் மிகவும் குண்டான பெண்களுக்கு ஏற்ற மார்புக் கச்சைகள் எடுக்க இய்லாத நிலையில் அவர்கள்தான் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகி வந்தனர் என்றே சொல்லவேண்டும்.
தற்போது அவற்றிற்கு தீர்வுக் காணும் வகையில் "L" அளவில் பெரிய மார்புக்கச்சைகளை பிரிட்டனின் பிரபல உள்ளாடை உற்பத்தி நிறுவனமொன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
பிராவிசிமோ எனும் இந்நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரிய மார்பகங்களை கொண்ட பெண்களுக்காக "KK" எனும் 28 அங்குல உள்ளாடையை அறிமுகப்படுத்தியிருந்தது.
ஆனால் அந்த "KK" அளவு உள்ளாடையும் பல பெண்களுக்குப் போதுமானதாக இல்லையென்று வாடிக்கையாளர்காளால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆகவே அதைவிட பெரிய "L" அளவிலான பிராவை மேற்படி நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த பல தசாப்தங்களில் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை என்பவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பெண்களின் மார்பளவு அதிகரித்து வந்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில், 80 வீதமான பெண்கள் தவறான அளவுடைய உள்ளாடையை அணிகின்றனர். பெரிய அளவிலான இப்புதிய மார்புக்கச்சை சரியான அளவுடைய ஆடையை தேர்ந்தெடுப்பதற்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம் எனக் கூறியுள்ளார்.
ஆனால் இந்த பாரிய அளவுடைய பிராவை வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் என பிரித்தானிய பத்திரிகையொன்று வேடிக்கையாக விளக்கியுள்ளது.
கைப்பை, பூந்தொட்டி, கால்பந்துப் பை உட்பட இன்னும் பல விடயங்களுக்காக அவை உபயோகப்படுத்தப்படலாம் என பெண்ணொருவர் விளக்கியுள்ளார்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக