இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், கோவையில் நூதன போராட்டம் நடைபெற்றுள்ளது.
அனுமன் சேனா அமைப்பை சேர்ந்த 50 பேர் அதன் நிறுவன தலைவர் ஸ்ரீதர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் ஆகியோர் தலைமையில் கோவை பேரூரில் உள்ள படித்துறைக்கு வந்தனர்.
அங்கு மாவட்ட துணை செயலாளர் தேவ கோவிந்தராஜ் தலைமையில் 7 பேர் மொட்டை அடித்தனர்.
தமிழர்கள் விரோத போக்கை கொடுங்கோலன் மாற்ற வேண்டும். ஈழத்தில் செய்த படு கொலைக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஈழத்தில் இந்து கோவில்களை இடித்த கொடுங்கோலன் ஒழிய வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். (நக்கீரன்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக