உலகில் திருமண வைபவங்களின்போது மணமகன், மணமகள் ஆகியோருக்கு மிகவும் விலை உயர்ந்த ஆடை அணிவித்து மகிழ்வது வழக்கம். இவ்வாறு அணிவித்த ஆடை ஒன்று ரஷ்யாவில் இடம்பெற்ற திருமணவைபத்தில் அவிழ்ந்து விழுந்ததால் மணமகள் உட்பட அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
புகைப்படக்கலைஞர்கள், வீடியோ எடுப்பவர்கள் கூடியிருந்தவேளை மணமகன், மணமகள் ஆகியோர் திருமணம் இடம்பெறும் இடத்திற்கு வந்துகொண்டிருந்த வேளையிலேயே இந்த எதிர்பாராத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆனால், புகைப்படக்கலைஞர்களும் அசம்பவத்தை விட்டு வைக்காமல் புகைப்படம் எடுத்து வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி விட்டார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக