இந்த வழிமுறை எவருக்கும் எளிமையாக இருக்கும். நான் கீழே கொடுக்கும் ஜாவா நிரலை கொப்பி எடுத்து நீங்கள் கொப்பி எடுக்க விரும்பும் தளத்தை திறந்த பின்னர் அதிலிருக்கும் அட்ரஸை அழித்து விட்டு அதற்கு பதிலாக இந்த ஜாவா நிரலை ஒட்டி ஒரு எண்டர் கொடுத்து விடுங்கள் இனி அந்த தளத்தில் வேண்டிய எந்த தகவலையும் நீங்கள் கொப்பி எடுக்க முடியும்.
(மேலும் ஒரு சின்ன ட்டிரிக் அந்த தளத்தில்தகவல்களை அழிக்கவும் முடியும் ஆனால் இது உங்கள் கணினியில் மட்டுமே இந்த மாற்றம் நிகழும் இதனால் அந்த தளத்தை எந்த விதத்திலும் பாதிக்காது) .
இதோ அந்த ஜாவா நிரல்
JavaScript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக