ஆர்.ஏ.ஆர் (RAR)) என்ற துணைப்பெயருடன் கொடுக்கப்படும் சுருக்கப்பட்ட பைல்களை ஏன் விண்டோஸ் அல்லது விண் ஸிப் கொண்டு திறக்க முடிவதில்லை?
RAR துணைப்பெயருடன் உள்ள பைல்களும் ஸிப் பைல்களைப் போலச் சுருக்கித் தரப்படும் பைல்கள் தான். ஆனால் பைல்களைச் சுருக்குவதற்கு, விண்ஸிப் சாப்ட்வேர் பயன்படுத்தும் தொழில் நுட்பம் ஆர் ஏ ஆர் பைல்களில் பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் தான் அவற்றை விண்டோஸ் அல்லது விண்ஸிப் கொண்டு திறக்க முடியவில்லை. இவற்றைத் திறக்க விண் ஆர்.ஏ.ஆர். சாப்ட்வேர் வேண்டும். இதனை http://www.rarlab.com/ என்ற இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி கிடைத்தாலும், தொடர்ந்து இதனை இலவசமாகவே பயன்படுத்தலாம்.
அல்லது 7Zip என்ற சாப்ட்வேர் மூலமாகவும் இந்த பைல்களை விரிக்கலாம். இந்த சாப்ட்வேர் தொகுப்பினை http://downloads. sourceforge.net/ sevenzip/7z457-x64.msi என்ற தளத்திலிருந்து இறக்கிப் பதிந்து கொள்ளுங்கள். அல்லது இணையத்தில் உள்ள சில தளங்களுக்கு, ( http://www.wobzip.org/) சுருக்கப்பட்ட பைல்களை அனுப்பி, விரித்துப் பெறும் வசதியைத் தரும் தளங்களின் முகவரிகளுக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக