பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக் Facebook Camera என்ற மென்பொருளை வெளியிட்டு மூன்று மாத காலம் ஆகிறது .அதை அறியாதவர்கள் கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்து app தரவிறக்கி கொள்ளவும் . இதன் மூலம் கைபேசியில் உள்ள புகைப்படங்களை நேரடியாக பகிரலாம்.ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் அதிகமான புகைப்படங்களை உங்கள் கைபேசியில் இருந்து பகிரலாம்.
4.9 MB அளவுடைய இந்த மென்பொருளை இலவசமாக வழங்குகிறது பேஸ்புக் நிறுவனம். சாதாரண பேஸ்புக் மொபைல் அப்ளிகேசனை விட இந்த மென்பொருள் வேகமாக இயங்கும் என்று அறிவித்து உள்ளது.
மேலும் உங்களது பேஸ்புக் நண்பர்கள் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காணலாம், புகைப்படங்களை தேவைக்கு ஏற்றவாறு வெட்டவும்(Crop), மாற்றங்கள் செய்யவும் முடியும்.
இன்னும் இந்த சேவை சில நாடுகளுக்கு தரப்படவில்லை ..................
லிங்க்

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக