வெளிநாட்டில் கணவன் உழைத்து அனுப்பிய 15இலட்சம் ரூபா பணம், 30பவுண் தங்க நகைகளுடன் கள்ளக்காதலுடன் பத்தினி ஒருத்தி தலைமறைவாகி உள்ளார்.
யாழ்ப்பாணம் அல்வாய் மேற்கில் வசித்துவந்த நான்கு வயது குழந்தையின் தாயே கள்ளக்காதலுடன் தலைமறைவாகியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் அல்வாய் மேற்கில் வசித்துவந்த நான்கு வயது குழந்தையின் தாயே கள்ளக்காதலுடன் தலைமறைவாகியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நான்கு வயதுக் குழந்தையின் தாயாரான 29 வயதுடைய க.வசந்தகுமாரியே கள்ளக்காதலுடன் தலைமறைவாகியுள்ளார். கணவன் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் மாதாந்தம் அனுப்பும் பணத்தில் உல்லாசமாக வாழ்ந்து வந்தார். கூடவே கள்ளகாதலன் ஒருவரையும் வைத்திருந்தார்.
இப்போது 4 வயது குழந்தையும் கைவிட்டு விட்டு கள்ளக்காதலுடன் பணத்தையும் நகையையும் எடுத்து கொண்டு தலைமறைவாகி விட்டார்.
வெளிநாட்டில் இருக்கும் கணவன் இப்போது தலையில் அடித்து கொள்கிறாராம். கள்ளக்காதலுடன் ஓடியது பரவாயில்லை. நான் கோப்பை கழுவி கஸ்டப்பட்டு ஊழைத்த பணத்தையும் நகையையும் அல்லவா கொண்டு சென்று விட்டாள் என ஒப்பாவி வைக்கிறாராம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக