ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

கருணாநிதியை பற்றி பல தளங்களில் இருந்து காபி பேஸ்ட் செய்தது

0. நான் உங்களை காக்க வந்த கட்டுமரம் என சொல்வேன் யாராவது பிடிக்க வந்தால் காலை பிடித்து இழுத்து கவிழ்த்து விடுவேன்.

1. எனது மகளின் தாயார் என்றாலும் எனது மனைவி என்று சொல்ல மாட்டேன்.

2. மத்திய அரசாங்கத்திற்கு கண்டனம் ஆனால் ஆதரவு வாபசில்லை ,

2.1 டீசல் விலை உயர்க்காக மத்திய அரசுக்கு கடுமையான கண்டனம், ஆனால் நாள் முந்தா நாள் நடை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விலை உயர்க்க்கு ஆதரவாக பேச சொல்லி கட்சி அமைச்சர்களுக்கு உத்தரு கொடுத்து விடுவேன் .

3. தண்டவாளத்தில் தலை வைப்பேன் ஆனால் ரயில் வராது .

4. பிரபாகரனை ஆதரிக்கவில்லை , ஆனால் இறந்த புலிகளுக்கு இரங்கற்பா வாசிப்பேன் .

5. சாமியார்களை கண்டிப்பேன் ஆனால் சாய்பாபாவிடம் குங்குமம், விபூதி வாங்கிக் கொள்வேன் .

6. வெரும் 10 கோடியில் ஆரம்பித்த கலைனர் டிவிக்கு பல வட இந்திய நிறுவனங்களிடமிருந்து (ச்பெக்ட்ரும் ஒதுக்கீட்டில் லாபம் அடைந்த) 214 கோடி வாங்கி இருப்பார், ஆனால் இதை CBI கண்டு பிடித்து கேட்டால் கடன் வாங்கினேன் என்பேன் இரண்டே நாளில் திருப்பியும் கொடுத்து விடுவேன்.

7. கண்ணகிக்கு சிலை எழுப்புவேன் , ஆனால் தெருவிற்கு ஒரு மனைவி, துணைவி, இணைவி, அணைவி, குழவி, கலவி ......என வைத்துகொள்வேன்.

10. டெசோ ஈழத்திற்கு போராடும் , ஆனால் தனி ஈழ தீர்மானங்கள் இருக்காது.

11. இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை சுடுவதை வன்மையாக கண்டிபயின் ஆனால் இந்த துபாக்கி சூடு சம்பவங்களுக்கு காரணமான் கட்சி தீவை இந்திரா இலங்கையு கொடும்மும் போது முதலில் அதிதேயின் பின்னர் சற்காரிய கமிசன் ஊழல் பல்ககுகள் தூசு தட்டபடும் என சொன்ன உடன் சம்மதித்து விட்டின்.

12. தமிழ் தமிழ் என கத்துவேன் ஆனால் தெலுங்கு வருட பிறப்பிற்கு தமிழ் நாட்டில் அரசு விடுமுரையை அரிவித்து விடுவேன்.

11. ஊழலுக்கு நான் நெருப்பு என்பேன் ஆனால் என் குடும்பத்து உருப்பினர்கல் அனைவரின் சொத்துகளையும் கூட்டினால் உலக முதல் பணக்காரன் சார்லசின் 69 பில்லியன் USD யை தாண்டி விடும்.

12. தமிழ் மக்கள் இந்தி படிக்க கூடாது என்பேன் ஆனால் பேரன் தயாநிதிக்கு இந்தி நல்லா தெரியும் என கூறி மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுப்பேன்

13. அன்பழகனை கட்சில் இரண்டால் இடத்தில வைதுல் லேன் என்பேன் ஆனால் துணை முதல்வர் பதவியை மகன் சுடாளினுக்கு தான் கொடுப்பேன்.

14. தமிழ் மக்கள் கடுமையான மின் வெட்டினால் பாதிக்கவடுவதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என்பேன் ஆனால் மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரத்தை தமிழ் நாட்டிக்கு ஒதுக்க கூடாது என கண்டிபாக மத்திய அரசிடம் திரை மறைவில் சொல்லி விடுவேன்.

15. வால் மார்ட் தமிழகத்தில் வந்தால் கடும் போராட்டம் நடத்துவேன் என்பேன் ஆனால் ஒட்டேடுபின் போது FDI இக்கு ஆதரவாக ஓட்டை போட்டு விடுவேன்.

16. போர் நின்றுவிட்டது என்று பிரணாப் தான் தவறான செய்தியைக் கொடுத்தார் என்பேன் , ஆனால் அவர் ஜனாதிபதி ஆவதற்கு நான் முதல் ஆளாக முன்மொழிவேன் .

17. தமிழர்கள் டெல்ஹியில் உயர் பதவியில் வருவதை தான் நான் எப்போதும் விரும்புவேன் என்பேன் ஆனால் டாக்டர் அப்துல் கலாம் இரண்டாவது முறையாக குடியரசு தலைவராக வர இருந்த நிலையில் அவருக்கு ஆதரரு இல்லை என்பபேன்

18. "அரசியல் சட்டத்தைக் கொளுத்துவோம்" - ன்னு வீராப்பு பேசுவேன் அதே மாதிரி கொளுத்தி கைதாகி தண்டனை கடுமையாக இருக்கும்,,,, சிறை செல்ல வேண்டி எண்டு தெரிந்த நிலையில் "வெறும் காகிதத்தைத்தான் கொளுத்தி" என்று காமெடி செஞ்சிட்டு வெளியே வந்து விடுவேன்.

17. BJP யை மத வாத கட்சி என்பேன் ஆனால் முஸ்லீம் லீக் உடன் கூட்டணி வைத்து கொள்வேன்.

18. ராஜபக்சேவை எதிர்ப்பேன் , ஆனால் போராட்டமில்லை .

19. தேசிய பேரிடர் நிதியிலிருந்து இதுவரை, ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகபட்சமாக வழங்கப்பட்டிருக்கிறது என தெரிந்த பின்னரும் 40 ஆயிரம் ரூபாய் வேணும் என கேட்பே ன் , விஷயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பாமல் 15 பைசா போஸ்ட் கார்டு தான் அனுப்புவேன்.

இதனால் தான் என்னை அந்தர் பல்டி தாத்தா / தமிழக கருணா என்று என்னை மக்கள் அழைக்கிறார்கள் .

சித்ரா சுப்ரமணியன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல