எனது மகள் இரத்த புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஜெயக்குமார் அனுசாவாகியா நான் எனது மகள் கனிஸ்டா ஜெயக்குமார் வயது 14 இரத்த புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.அதன் காரணமாக இந்தியா வந்துள்ளோம்.
மகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது நாங்கள்எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் மருத்துவனையில் தங்கி மருத்துவம் செய்ய வேண்டி உள்ளது.
அதற்கான அத்தாட்சி இதனுடன் இணைத்துள்ளோம்.
அதனால் மருத்துவ செலவு எதிர்பார்த்தை விட அதிகமாக கை மீறி போய்விட்டது.
அதனால் இன்னும் அதிகளவு பணம் தேவைப்படுவதால் எனது மகளை காப்பாற்றுவதற்கு அன்பான உறவுகளான உங்களிடம் நான் உதவி கேட்டுநிற்கின்றோம்.
சிறிதளவேனும் உங்களால் இயன்ற பண உதவி செய்யுமாறு கேட்டு நிற்கின்றேன்.
உதவி செய்ய முன்வறுவோர் மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த பண உதவியை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இப்படிக்கு உங்கள் உதவியை எதிர்பார்த்திருக்கும் தாயார் அனுசா
தொடர்புகளுக்கு:
+919710021084 (தாயார்)
+914433151294 (மருத்துவமனை)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக