மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பழுகாமத்தில் அக்காவின் கணவருடன் 15 வயது சிறுமி ஒருத்தி தொடர்பு வைத்து உள்ளார்.
சிறுமிக்கு தரம் 10 பயில்பவர். அக்காவின் கணவருக்கு வயது 25.
இருவரும் ஒன்றாக இருந்தமையை சிறுமியின் தாய் நேரில் கண்டு இருக்கின்றார். மருமகன் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றார். பின் மருமகனை பொலிஸில் பிடித்துக் கொடுத்தார்.
சிறுமியின் சம்மதத்துடன்தான் குற்றம் நடந்து உள்ளது. இருப்பினும் இது நியமக் கற்பழிப்பு என்கிற குற்றப் பிரிவுக்குள் வருகின்றது.
சிறுமியின் அக்காவ்வின் கணவரை எதிர்வரும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக