உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் ஒரு புரோகிராம், கம்ப்யூட்டரை அதன் ஸ்லீப் மோடில் இருந்து எழ வைக்கிறது. இதுதான் காரணமாக இருக்கும்.
ஸ்டார்ட் மெனு சென்று, Control Panel செல்லவும்.
இங்கு Hardware and Sound என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து Power Options என்பதில் கிளிக் செய்திடவும்.
இதில் Change when the computer sleeps என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு ஒரு புதிய விண்டோ கிடைக்கும்.
இதில் Change advanced power settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு கிடைக்கும் ஆப்ஷன்ஸ் பிரிவில், பாதிக்கும் மேலாகச் சென்றால் Sleep என்று ஒரு ஆப்ஷன் இருக்கும்.
இதில் ஒரு ப்ளஸ் அடையாளம் இருக்கும். இதில் கிளிக் செய்தால், இன்னும் சில ஆப்ஷன்ஸ் கிடைக்கும்.
இங்கு Allow wake timers என்று இருப்பதனை அடுத்துள்ள ப்ளஸ் அடையாளத்தில் கிளிக் செய்திடவும்.
இங்கு Disable wake timers என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இதன் பின்னரும் உங்கள் பிரச்னை சரியாகவில்லை என்றால், கீழே கொடுத்துள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
ஸ்டார்ட் மெனு சென்று, cmd என டைப் செய்து, கமாண்ட் ப்ராம்ப்ட் என்னும் கட்டளைப் புள்ளியுடன் கூடிய கருப்பு கட்டம் கிடைக்கும்.
இதில் powercfg lastwake என டைப் செய்து என்டர் தட்டவும்.
இப்போது Wake History Count என்ற தலைப்பில் நிறைய தகவல்கள் கிடைக்கும்.
உங்கள் கம்ப்யூட்டரைத் தூங்க விடாமல் வைத்திருப்பவை எவை என இந்த பட்டியல் காட்டும். இதைக் கவனித்து, அந்த புரோகிராமினை ஸ்டார்ட் அப் பிரிவில் முடக்கி வைக்கவும். இனி, உங்கள் கம்ப்யூட்டர் ஸ்லீப் மோடுக்குச் சென்று தூங்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக