இதனைக் காட்டும்படி சில மாற்றங்களை மேற்கொள்ளலாம்.
ஸ்டார்ட் பட்டன் அழுத்தவும். இந்த பட்டனுக்கு மேலாக உள்ள சர்ச் பாக்ஸில் Change Search Options என டைப் செய்திடவும்.
உடன், பல முடிவுகள் மேலாகக் காட்டப்படும். இதன் தொடக்கத்தில், Change Search Options for files and folders என்று ஒரு வரி கிடைக்கும்.
இதில் கிளிக் செய்திடவும்.
இனி கிடைக்கும் விண்டோவில் வியூ டேப்பினைக் கிளிக் செய்திடவும்.
பின்னர், ஸ்குரோல் செய்து கீழாகச் செல்லவும்.
அங்கு Hide empty drives in the Computer folder என்று இருப்பதனைக் காணவும்.
இதன் முன்னால் காணப்படும் டிக் அடையாளத்தின் மீது மவுஸ் கர்சரால் கிளிக் செய்தால், டிக் அடையாளம் எடுக்கப்பட்டுவிடும்.
பின்னர், Apply மற்றும் OK பட்டன் களைக் கிளிக் செய்து வெளியேறவும்.
இனி எந்த மீடியாவினை உங்கள் கம்ப்யூட்டரில் இணைத்தாலும், அந்த ட்ரைவ் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் காட்டப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக