”காந்தி” படத்தை இயக்கியவரும், புகழ்பெற்ற நடிகருமான ரிச்சர்ட் ஆட்டன்பரோ (89) முதுமையால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு இல்லத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். ஆட்டன்பரோ 2008ம் ஆண்டில் தவறி கீழே விழந்ததால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு சக்கர நாற்காலியை பயன்படுத்த தொடங்கி விட்டார்.
மேலும் லண்டனில் உள்ள அவருடைய ரூ.100 கோடி மதிப்புடைய வீட்டை கடந்த ஆண்டு விற்று விட்டார். அவரது மனைவி ஷெய்லா சிம் முதுமை காரணமாக கடந்த ஆண்டுமுதல் பாதுகாப்பு இல்லத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மனைவியுடன் ஆட்டன்பரோவும் பாதுகாப்பு இல்லத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். கடந்த 1947ல் பிரைடன் ராக், 1997ல் ஜுராசிக் பார்க் என பல புகழ் வாய்ந்த திரைப்படங்களில் 50 ஆண்டுகளாக நடித்து வந்த ஆட்டன்பரோ ”காந்தி” படத்தை இயக்கி 8 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது!.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக