நவீன காலத்திலும் 5 கணவர்களுடன் குடும்பம் நடத்தும் நவீன பாஞ்சாலி ஒருவர் உள்ளார்.
அவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகில் உள்ள சிற்றூரில் வசித்து வரும் பெண் ரஜோ வர்மா. 21 வயதான இவர் நான்கு வருடங்களுக்கு முன், குட்டு என்ற வாலிபரை இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளார்.
ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் பெண் கணவரின் சகோதரர்கள் அனைவரையும் கணவராக ஏற்று குடும்பம் நடத்த வேண்டும் என்பது வழக்கமாம். அதன்படி, அவர் தனது கணவரின் 4 சகோதரர்களுக்கும் மனைவியாக வாழ்ந்து வருகிறார் ரஜோ வர்மா.
தன்னுடைய 18 மாதக்குழந்தையின் தந்தை யாரென்றே தெரியாது என்கிறார்.
முதலில் இது இது தனக்குக் கூச்சமாக இருந்ததாகவும், பின்னர் போகப் போக பழகிவிட்டதாகவும் தெரிவிக்கிறார் அவர்.
இவரைப் போலவே இவரது தனது தாயாரும் 3 கணவர்களுடன் குடும்பம் நடத்துகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக