புதிதாகக் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கியவுடன், அவற்றில் உள்ள பாகங்கள், துணை கூடுதல் உறுப்புகள், செயல் திறன், அடிப்படை செயல்பாட்டிற்கான ஹார்ட்வேர் உறுப்புகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள கம்ப்யூட்டரை திறந்து பார்த்தாலும், அதன் முக்கிய கூடுதல் அம்சங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியாது.
இதற்கென உள்ள புரோகிராமினை இயக்கினால், அது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் அனைத்தையும் பட்டியலிட்டுக் காட்டும்.
அதன் பெயர் Sandra. இதனை வழங்குவது SiSoftware என்ற நிறுவனம்.இது அடிப்படையில் இலவசமாய்க் கிடைக்கிறது. ஆனால் கூடுதல் தகவல்கள் பெற கட்டணம் செலுத்திப் பெறலாம்.
இலவசமாய்க் கிடைக்கும் புரோகிராமே நமக்குப் போதும். கம்ப்யூட்டரின் பிரிவுகள் அனைத்தும் இன்னும் சிறப்பாகச் செயல்பட சில பரிந்துரைகளையும் தரும். இந்த புரோகிராமினை http://www.sisoftware.net என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக