டெஸ்க் டாப்பில் பைல்கள் அதிகம் உள்ளன. இவற்றைக் கிளீன் செய்திடவா என்று கேட்கும் பாப் அப் விண்டோ வராமல் தடுக்க இதோ, அதற்கான வழி.
உங்கள் டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties) தேர்ந்தெடுங்கள். டிஸ்பிளே ப்ராப்பர்ட்டீஸ் (Display Properties) திரை கிடைக்கும்.
இதில் டெக்ஸ்க்டாப் (Desktop) டேப்பினைத் தேர்ந்தெடுங்கள். அதில் கஸ்டமைஸ் டெஸ்க் டாப் (Customize Desktop) என்ற பட்டனைக் கிளிக் செய்திடுங்கள்.
அடுத்து டெஸ்க்டாப் ஐட்டம்ஸ் (Desktop Items)என்று ஒரு புதிய விண்டோ கிடைக்கும்.
இதில் “Run Desktop Cleanup Wizard every 60 days” என்று உள்ள இடத்தில் காணப்படும் கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடுங்கள்.
சிரித்துக் கொண்டே ஓகே கிளிக் செய்திடுங்கள். இனி எந்த எச்சரிக்கை செய்தியும் வராது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக