வேர்டில் எல்லாமே அங்குலம், பவுண்ட், காலன் என்று பழைய அளவில்தான் இருக்கும். ஏனென்றால் அமெரிக்காவில் இன்னும் அது தான் பின்பற்றப்பட்டு வருகின்றது.
இன்றைக்கு இந்தியாவில் 35 வயதிற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு இது முற்றிலும் தெரியாது. எனவே வேர்டில் கிடைக்கும் அளவுகளை மெட்ரிக் அளவுகளாக (அங்குலத்திற்குப் பதிலாக சென்டிமீட்டர்) மாற்ற விரும்பினால் கீழ்க்காணும் செட்டிங்ஸ் மாற்றவும்.
1. Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும்.
2. பல டேப்கள் கொண்ட டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் General என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும்.
3. இதில் “Measurement Units” என்று இருப்பதன் அருகே உள்ள மெனுவை விரித்து நீங்கள் விரும்பும் அளவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Inches, Centimeters, Millimeters, Points, or Picas என்ற அளவுகளைக் காணலாம்.
4.பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக