டி என் ஏ எனப்படும் மரபணு சோதனை கண்டறிய இது வரை 3 நாட்களில் இருந்து சுமார் 15 நாட்கள் வரை ஆகும். இப்போது பானஸோனிக் நிறுவனமும் பெல்ஜியத்தில் உள்ள ஐ எம் ஈ சியும் சேர்ந்து ஒரு அதி வேக சிப்பை கண்டுபிடித்திருக்கின்றனர்.
ஒரு துளி ரத்தம் மூலம் 9 நிமிடத்தில் ஹை ஸ்பீட் பீ சி ஆர் வேலை செய்து உலகத்தின் அதி வேக கண்டுபிடிப்பாய் இதை அறிவித்துள்ளனர். இதன் மூலம் சிலருக்கு சிகிச்சை அளிக்க அவர்களுக்கு மாற்று உறுப்பு, அரிய மருந்து வகைகள் ஒத்து கொள்ளுமா என உடனடியாக கன்டுப்பிடிக்க மட்டுமில்லாமல் கிரிமினல் இன்வெஸ்டிகேஷனுக்கும் இது பெரிய அளவில் உதவும்.
இதன் செயல் முறை வீடியோ இங்கே…

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக