விண்டோஸ் 8 இல் யூசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்ட் அமைத்துச் செல்வதை தவிர்க்க
கீழே தரப்பட்டுள்ளபடி செயல்படவும்.
1.உங்கள் கம்ப்யூட்டரை இயக்கி, அதில் உங்கள் பாஸ்வேர்டினை உள்ளீடு செய்திடவும்.
2. அடுத்து WinX கீகளை அழுத்தவும். அதாவது, விண்டோஸ் கீயினையும் எக்ஸ் கீயினையும் ஒரு சேர அழுத்தவும்.
3. கிடைக்கும் பாப் அப் மெனுவில், Command Prompt (Admin) என்பதில் கிளிக் செய்திடவும்.
4. கிடைக்கும் கட்டளைப் புள்ளியில் (Command Prompt) Control userpasswords2 என டைப் செய்து என்டர் தட்டவும். (இந்த செயல்பாடு புதியதாகத் தெரியாது. ஏற்கனவே வெளியான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இதே நடைமுறையை மேற்கொண்டிருப்பீர்கள்.)
5. அடுத்து கிடைக்கும் User Accounts டயலாக் பாக்ஸில், Users must enter a user name and password to use this computer என்று இருப்பதன் முன் உள்ள பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தினை நீக்கவும்.
6.அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். தொடர்ந்து உங்கள் பாஸ்வேர்டினை இருமுறை என்டர் செய்து, தானாகவே அனுமதிக்கும் (automatic signin option) ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதனை உறுதி செய்திடவும்.
7. தொடர்ந்து கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடவும். இனி பாஸ்வேர்ட் சோதனை எதுவும் நடக்காது. நேரடியாக கம்ப்யூட்டர் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக