பில்கேட்ஸ் என்ற பெயரை தெரியாதவர் உலகில் மிகக்குறைவு எனலாம்.
தொழிநுட்ப உலகில் என்றுமே இவர் ஒரு ஜாம்பவான்.
இதுமட்டுமன்றி உலகப் பணக்காரர் வரிசையில் நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்தவர் கேட்ஸ்.
தொழில்நுட்ப உலகை ஆளும் மைக்ரோசொப்டின் ஸ்தாபகரும், முன்னாள் நிறைவேற்று அதிகாரியான பில் கேட்ஸ் புதிய சர்ச்சையொன்றில் சிக்கியுள்ளார்.
தென்கொரிய ஜனாதிபதி பார்க் கியுன் -ஹேய்யை அண்மையில் சந்தித்த பில் கேட்ஸ் அவருடன் கை குலுக்கிய விதமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கியுனுடன் கைகுலுக்கும் போது பில் கேட்ஸ் தனது மற்றுமொரு கையை தனது காற்சட்டையின் பொக்கெற்றுக்குள் வைத்திருந்துள்ளார்.
இது தென்கொரிய ஜனாதிபதியை அவமதிப்பது போல் உள்ளதாக கொரிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும் சமூகவலைத்தளங்களில் இவ்விடயம் தொடர்பாக பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக