வேர்ட் எப்படி சில பைல்களுக்கு, டெம்ப்ளேட் உட்பட, அவற்றிற்கான இடத்தைத் தேர்வு செய்து சேவ் செய்கிறது என்பதனை அறிய,
1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட், வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
2. இதன் இடது பக்கத்தில் உள்ள Advanced என்பதில் அடுத்து கிளிக் செய்திடவும்.
3. இங்கு காட்டப்பட்டுள்ள ஆப்ஷன்ஸ் பட்டியலில் General என்ற பிரிவைக் காணவும்.
4. இங்கு File Locations என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது பைல் லொகேஷன்ஸ் என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
5. இந்த டயலாக் பாக்ஸில், யூசர் டெம்ப்ளேட் மற்றும் ஒர்க் குரூப் டெம்ப்ளேட் (user templates and workgroup templates) சேவ் செய்யப்படும் இடம் காட்டப்படும்.
இதில் இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். வேர்ட் யூசர் டெம்ப்ளேட் போல்டரில்தான், உங்களுடைய டெம்ப்ளேட் பைலை ஸ்டோர் செய்திடும் என எண்ண வேண்டாம்.
இதற்குக் காரணம் டெம்ப்ளேட் பாதுகாப்பு தான். இதில் உள்ள மேக்ரோ அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என்பதில் சந்தேகம் எழலாமே! எனவே தான், எனவே தான், மாறா நிலையில், வேர்ட் அனைத்து டெம்ப்ளேட் பைல்களையும் டெம்ப்ளேட் போல்டரில் ஸ்டோர் செய்திடாமல், தனித்தனியே போட்டு வைக்கிறது.
நீங்கள் தயாரித்த டெம்ப்ளேட் பயன்படுத்தி, டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்க விரும்பினால், நியூ டாகுமெண்ட் டயலாக் பாக்ஸ் பெற்று, அதன் இடது புறத்தில் உள்ள My Templates என்ற பிரிவில், நீங்கள் அமைத்த டெம்ப்ளேட்களில் இருந்து தேவையானதைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக