யாழ். திருநெல்வேலியில் அமைந்து உள்ளது பூங்கனிச் சோலை என்கிற பூஞ்சோலை மிகவும் அற்புதமான தோற்றப்பாடுகள், வேலைப்பாடுகள் ஆகியவற்றை கொண்டு உள்ளது.
இதனால் கொண்டாட்டங்கள், விழாக்கள் போன்றவற்றின்போது வெளிப் படப் பிடிப்புகளுக்கு மக்கள் பெரும்பாலும் இங்குதான் வருகின்றனர்.
அத்துடன் மாலை நேரங்கள் சிறுவர்களுக்கு மிகவும் உகந்த சிறுவர் பூங்காவாகவும் உள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திலேயே கண்ணுக்கு மிகவும் குளிர்மையான இடம் இதுவாகத்தான் இருக்கும்.
தாய்நாடு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக